Ayodhya Verdict today: அயோத்தியில் தற்போது என்ன மனநிலை நிலவுகிறது? | BBC Ground Report

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • அயோத்தி பாபர் மசூதி: உச்ச நீதிமன்ற தீர்ப்பு வரவுள்ள நிலையில் மக்களின் மனநிலை என்ன?
    ராமஜென்ம பூமி என்று பரவலாக அறியப்படும் சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவுள்ள நிலையில், அயோத்தியில் வசிக்கும் மக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் மனநிலையை பதிவு செய்கிறது பிபிசி.
    #AyodhyaCaseVerdictToday #Ayodhya #BBCGroundReport
    Subscribe our channel - bbc.in/2OjLZeY
    Visit our site - www.bbc.com/tamil
    Facebook - bbc.in/2PteS8I
    Twitter - / bbctamil

Комментарии • 33

  • @sakthis9702
    @sakthis9702 4 года назад +16

    குளிர்காயும் அந்நிய நாட்டு ஊடகமே இன்று உன் அறுவடை மகிழ்ச்சியாக இரு என்பது ஆண்டுகளுக்கு முன் சகோதரா இருந்தோம் உன் நரித்தனமான சூழ்ச்சியால் பிரிக்கப்பட்டுள்ள

  • @noornoornoorfared2243
    @noornoornoorfared2243 4 года назад +13

    நாடு நலம்பெற வேண்டும்

  • @DefenceJunctionOfficial
    @DefenceJunctionOfficial 4 года назад +3

    Hope for the best judgement declared by the law and expecting peace in the country.

  • @hassalyhassaly2829
    @hassalyhassaly2829 4 года назад +2

    உங்களைப் போன்ற வேசை ஊடகங்கள் அதிகமாக உள்ள ஒரு நாடுதான் இந்தியாடா

  • @babababa2566
    @babababa2566 4 года назад +8

    மதம் என்று நாட்டை(மத்திய கிழக்கு போல்)வினாக்காதிர்கள்.....

  • @dejaysiva
    @dejaysiva 4 года назад +1

    Religious Researchers
    Be fare whatever religion it is. I'll be supporting you from behind.
    If not, if I'm trolling you 'so, don't be sad.
    The humanity should be first. For the humanities there is law or whatever religious everything ...
    It's good judgment today for Hinduism people ❤️

  • @tharikcareem
    @tharikcareem 4 года назад +2

    தாஜ் மஹால் எப்போது இடிப்பீர்கள்

  • @abdulaziz9873
    @abdulaziz9873 4 года назад

    very good.babri manthir&ramar masjid.

  • @senthilthug8970
    @senthilthug8970 4 года назад

    Note it 1.12 frame

  • @akbeat4149
    @akbeat4149 4 года назад +2

    BBC please turn off comment

  • @samsamsamsansamsam2712
    @samsamsamsansamsam2712 4 года назад

    CONGRESS GOVERNMENT RULE IN - 1992 - WHAT DO ???

  • @naveenkumarg5681
    @naveenkumarg5681 4 года назад +11

    Jai Shri Ram

  • @user-ui9tp3gg7r
    @user-ui9tp3gg7r 4 года назад

    *தீர்ப்பளிப்போர்களிலெல்லாம் அல்லாஹ் மிக்க மேலாகத் தீர்ப்பளிப்போனாக இல்லையா..?*
    *புனித குர்ஆன் 95:8*

  • @madhappan9370
    @madhappan9370 4 года назад +2

    Modalla taj mahal issue va clear pannugada en chippssuuu

  • @balajihariharan7438
    @balajihariharan7438 4 года назад

    Jao shri ram

  • @panneerselvam8673
    @panneerselvam8673 4 года назад +2

    9/11